சங்கீதம்



* கர்த்தரின் கிருபையை நாடுதல். *




பரலோகத்தில் இருக்கும் ஆண்டவரை நோக்கி கண்களை உயர்த்துகிறான்.



1. பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2. இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.

3. எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம்.

4. சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.



123
home



சங்கீதக்காரன் பரலோகத்தில் இருக்கும் கடவுளை நோக்கி கண்களை உயர்த்துகிறான். அவர்களுக்கு போதிய அவமதிப்பு இருந்ததால், ஆண்டவரின் கருணைக்காகக் காத்திருக்கும் வேலைக்காரனைப் போல, எஜமானின் கையைப் பார்க்கிறார் என்று அவர் கூறுகிறார்.