Jul 10

Tamil Bible Verse of the Day

நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள்.

தமிழ் வேதாகமம்
ஆன்மீக ஜீவனுக்கான வழிகாட்டி

பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு முழுவதையும் ஆராயுங்கள், தினசரி வசனங்கள், ஆழமான வேத ஆய்வுகள், வேதாகம உண்மைகள், வேதாகம கதைகள், மற்றும் விரிவான வேதாகம விளக்கவுரைகள், வேதாகம காலவரிசை, வேதாகம அதிசயங்கள் மற்றும் அற்புதங்கள் இயேசு கிறிஸ்துவின் உவமைகள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுடன் வழங்கும் மிகச்சிறந்த முதல் தமிழ் வேதாகம இணையதளம்.

Tamil Bible Logo

எங்கள் சேவைகள்

உங்கள் ஆன்மீக பயணத்திற்கான வளங்கள்

Bible Verses

முழு வேதாகமம்

பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் அனைத்து 66 புத்தகங்களும் தமிழில்

அட்டவணையில் தேடவும்
Bible Study

வேத ஆய்வு வளங்கள்

வேதாகம விளக்கவுரைகள், வரலாற்று உண்மைகள், புத்தக அறிமுகம் மற்றும் பல

ஆய்வு செய்யவும்
Audio Bible

தமிழ் பரிசுத்த வேதாகம வரலாறு History of Holy Bible in Tamil

ஆதாரங்களுடன் படித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்

இப்போதே பார்க்கவும்




வேதாகமத்தின் முக்கிய அம்சங்கள்

10 கட்டளைகள்:

யாத்திராகமம் 20:1-17ல் காணப்படும் பத்துக் கட்டளைகள் கிறிஸ்தவ வாழ்க்கைக்கான அடிப்படை நெறிமுறைகளை வழங்குகின்றன. இவை தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகளுக்கான தேவனுடைய திட்டத்தை வெளிப்படுத்துகின்றன.

1

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

2

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக

வாசிக்க
Ten Commandments


வேதாகம கதைகள்

காலமெல்லாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்



தமிழ் வேதாகம உண்மைகள்

ஆராய்ந்து பார்க்கலாம் வாங்க!

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறாரா என்பது எந்தவொரு நபரும் கருத்தில் கொள்ளக்கூடிய மிக அடிப்படையான மற்றும் முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். ஆண்டவரைப் பற்றிய கருத்துக்கள் ஏராளமாக உள்ளன, ஆனால் கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு பதிலளிப்பது சில வினாடிகளுக்கு மேல் கவனத்தை கோருகிறது மற்றும் பரந்த அளவிலான யோசனைகள் மற்றும் ஆதாரங்களை உள்ளடக்கியது. இறுதியில், மனித அனுபவம், அறிவியல், தர்க்கம் மற்றும் வரலாற்றில் நாம் பார்ப்பது நம்பிக்கையான பதிலுக்கு வழிவகுக்கிறது: ஆம், கடவுள் இருக்கிறார்.

💎 கடவுள் தந்த வேதம் சொல்வது உண்மையா கட்டுக்கதையா?

வேதாகமத்தில்  “உண்மையான வார்த்தைகள் திருத்தமாக”  எழுதப்பட்டிருக்கின்றன. இதை வேதாகமமே சொல்கிறது. (பிரசங்கி 12:10) அதில் சொல்லியிருக்கிற சம்பவங்களெல்லாம் உண்மையிலேயே நடந்தன. அதில் சொல்லியிருக்கிற ஆட்களெல்லாம் உண்மையிலேயே வாழ்ந்தார்கள். (லூக்கா 1:3; 3:1, 2-ஐ வாசியுங்கள்.) வேதாகமத்தில் சொல்லியிருக்கிற முக்கியமான தேதிகள், மக்கள், இடங்கள், சம்பவங்கள் எல்லாமே உண்மை என்று நிறைய சரித்திர வல்லுநர்களும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்திருக்கிறார்கள்.

🍁 வேத புத்தகம் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று ஏன் சொல்ல முடியாது?

மனிதர்கள் பிற்பாடு கண்டுபிடித்த உண்மைகளை தமிழ் வேதாகமம் அன்றைக்கே சொல்லிவிட்டது. அறிவியல் விஷயங்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். தமிழ் வேதாகமம் சொன்ன அறிவியல் விஷயங்களை அப்போது வாழ்ந்த நிறைய பேர் நம்பவில்லை. ஆனால், அவையெல்லாம் உண்மைதான் என்பதை இன்று அறிவியல் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? வேதாகமத்தை நாம்  “எப்போதுமே நம்பலாம், இன்றும் என்றும் நம்பலாம்”  என்று தெரிகிறது.—சங்கீதம் 111:8.

🔗 எதிர்காலத்தைப் பற்றி வேதம் சொல்வதை நாம் ஏன் நம்பலாம்?

வேத புத்தகமான தமிழ் வேதாகமம் நிறைய தீர்க்கதரிசனங்களை சொல்லியிருக்கிறது. அதாவது, எதிர்காலத்தில்  “நடக்கப்போகும் விஷயங்களை”  ரொம்ப வருஷத்துக்கு முன்பே சொல்லியிருக்கிறது. (ஏசாயா 46:10) நம் காலத்தில் என்னென்ன நடக்கும் என்றுகூட அது விவரமாகச் சொல்லியிருக்கிறது.

🍒 அறிவியலும் வேதமும் ஒத்துப்போகின்றன

முன்பெல்லாம் பூமியை ஏதோ ஒன்று தாங்கிப் பிடித்துக்கொண்டு இருப்பதாக நிறைய பேர் நம்பினார்கள்.

சுமார் 3,500 வருஷங்களுக்கு முன்பு யோபு புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டது என்று பாருங்கள்.  யோபு 26:7 -ஐப் படித்துவிட்டு,  இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

  • பூமி “அந்தரத்தில் தொங்குகிறது” என்று தமிழ் வேதாகமம் அன்றைக்கே சொன்னதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


Tamil Bible Studyதமிழ் வேதாகம ஆய்வுகள்

நீங்கள் தேடும் வேதாகமத்தின் அனைத்தும் ஓரிடத்தில்

Bible Study

Tamil Bible Miraclesவேதாகம அற்புதங்கள்

வேதாகம அதிசயங்கள் மற்றும் அற்புதங்கள் அனைத்தும் வரலாற்று ஆதாரங்களுடன்

கேளுங்கள் தரப்படும்
Bible Verses

Tamil Bible Commentaryவேதாகம விளக்கவுரைகள்

பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் அனைத்து 66 புத்தகங்களுடைய விளக்கம் தமிழில்

தட்டுங்கள் திறக்கப்படும்
Audio Bible

Tamil Bible Studyவேதாகம பாடங்கள்

வேதாகமத்தை விரிவாக படித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள்

கேளுங்கள் கிடைக்கும்


இயசுவின் வாழ்க்கை தரும் நற்செய்தி

நற்செய்தியின் சுருக்கம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை



தமிழ் வேதாகம காலவரிசை

Tamil Bible Timelineவேதாகம காலவரிசை

தமிழ் வேதாகம காலவரிசை பழைய ஏற்பாட்டில் படைப்பிலிருந்து புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகை வரை பரவியுள்ளது . இது தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை விவரிக்கிறது, இஸ்ரவேலின் வரலாறு, தீர்க்கதரிசிகள் மற்றும் இறுதியில் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

🕊️

பிரபஞ்சம் மற்றும் மனிதனின் படைப்பு. (கிமு 4000 தோராயமாக)

🕊️

இயேசு கிறிஸ்து மற்றும் புதிய ஏற்பாடு (கி.பி 1 - கி.பி 100)

வாசிக்க
Ten Commandments

இங்கே என்ன கிடைக்கிறது ?

நமது இணையதளத்தை பற்றி வாசகர்களின் கருத்து

"

தினசரி தமிழ் வேத வசனங்கள் என் ஆன்மீக வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. இப்போது என் கல்லூரி மாணவர்கள் எளிதாக ஒன்றாக வேதாகமம் படிக்கிறோம்.

Bharath D, testimonial author from Kanya Kumari

BHARATH .D

கன்னியாகுமரி

"

இந்த உரை ஒருகலாச்சார பொக்கிஷத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, தமிழ் இலக்கிய மரபுகளைப் பாதுகாக்கிறது.

Dizlin J, testimonial author from Chennai

DIZLIN .J

சென்னை